சென்னை : லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது.

தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியிடுவதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகிகள், பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அங்கு நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.
இதன்படி அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:

அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வெளியிட்டார். அருகில் முதல்வர் இ.பி.எஸ்., பா.ஜ.தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர்.
01. சேலம்
02. நாமக்கல்
03. கிருஷ்ணகிரி
04. ஈரோடு
05. கரூர்
06. திருப்பூர்
07. பொள்ளாச்சி
08. ஆரணி
09. திருவண்ணாமலை
10. சிதம்பரம்
11. பெரம்பலூர்
12. தேனி
13. மதுரை
14. நீலகிரி
15. திருநெல்வேலி
16. நாகை
17. மயிலாடுதுறை
18. திருவள்ளூர்
19. காஞ்சிபுரம்
20. சென்னை (தெற்கு)
பா.ம.க, போட்டியிடும் தொகுதிகள்
01. தர்மபுரி
02. விழுப்புரம்
03. அரக்கோணம்
04. கடலூர்
05. மத்திய சென்னை
06. திண்டுக்கல்
07. ஸ்ரீபெரும்புதூர்
பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள்
01. கன்னியாகுமரி
02. சிவகங்கை
03. கோவை
04. ராமநாதபுரம்
05. தூத்துக்குடி
தே.மு.தி.க.,
01. கள்ளக்குறிச்சி02. திருச்சி03.சென்னை (வடக்கு )04. விருதுநகர்
த.மா.கா.,
01. தஞ்சாவூர்
புதியதமிழகம்
01. தென்காசி
புதியநீதிக்கட்சி
01. வேலூர்
என்.ஆர்.காங்.,
01. புதுச்சேரி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE