அரசியல் செய்தி

தமிழ்நாடு

விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக.,வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.விசிக வேட்பாளர் பட்டியல் :சிதம்பரம் (தனி) - தொல். திருமாவளவன்விழுப்புரம் (தனி) - ரவிக்குமார்செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்

சென்னை : லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக.,வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.



latest tamil news



விசிக வேட்பாளர் பட்டியல் :
சிதம்பரம் (தனி) - தொல். திருமாவளவன்
விழுப்புரம் (தனி) - ரவிக்குமார்

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறுகையில், ஆந்திராவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் விசிக., தனித்து போட்டியிட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சிதம்பரம் தொகுதியில் நான் தனி சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் கூட்டணி கட்சி சின்னமான உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறோம் என்றார். சிதம்பரம் தொகுதியில் 4வது முறையாக திருமாவளவன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மார்-201917:02:14 IST Report Abuse
Bhaskaran சிதம்பரத்தில் கோவிலுக்கு சென்று கும்பிட்டுவிட்டு வாக்கு கேட்பார் கேட்டால் என் நண்பர்களான தீட்சிதர்கள் அழைத்தார்கள் அதனால் போனேன் என்று கதைவிடுவார்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
19-மார்-201903:25:57 IST Report Abuse
meenakshisundaram என்ன பட்டியல் வெளியீடா? ரெண்டு பேரை சொல்றதுக்கு பேரு 'பட்டியலா? இதுலேயே 'குல்மாலா"?
Rate this:
Cancel
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-மார்-201917:51:45 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  நிருபர்: ஒங்க கொள்கை என்ன? குருமா: உயர் சாதி பெண்ணை கட்டிப்புடி / அடங்க மறு / அத்து மீறு நிருபர் மைண்ட் வாய்ஸ்: அது சரி. பிச்சை எடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X