விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (17)
Share
சென்னை : லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக.,வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.விசிக வேட்பாளர் பட்டியல் :சிதம்பரம் (தனி) - தொல். திருமாவளவன்விழுப்புரம் (தனி) - ரவிக்குமார்செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்

சென்னை : லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக.,வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.



latest tamil news



விசிக வேட்பாளர் பட்டியல் :
சிதம்பரம் (தனி) - தொல். திருமாவளவன்
விழுப்புரம் (தனி) - ரவிக்குமார்

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறுகையில், ஆந்திராவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் விசிக., தனித்து போட்டியிட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சிதம்பரம் தொகுதியில் நான் தனி சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் கூட்டணி கட்சி சின்னமான உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறோம் என்றார். சிதம்பரம் தொகுதியில் 4வது முறையாக திருமாவளவன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X