அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதும் தொகுதிகள்

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை : வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - திமுக 8 தொகுதிகளிலும், அதிமுக - காங்., 5 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதுகின்றன.அதிமுக கூட்டணி - திமுக கூட்டணி கட்சிகள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகளின் விபரம் :அதிமுக - திமுக : சென்னை தெற்கு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், பொள்ளாச்சி, நீலகிரி, மயிலாடுதுறை. பா.ஜ., - காங் : கன்னியாகுமரி, சிவகங்கைபாமக -

சென்னை : வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - திமுக 8 தொகுதிகளிலும், அதிமுக - காங்., 5 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதுகின்றன.



latest tamil news



அதிமுக கூட்டணி - திமுக கூட்டணி கட்சிகள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகளின் விபரம் :

அதிமுக - திமுக : சென்னை தெற்கு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், பொள்ளாச்சி, நீலகிரி, மயிலாடுதுறை.
பா.ஜ., - காங் : கன்னியாகுமரி, சிவகங்கை
பாமக - விசிக : விழுப்புரம்
திமுக - பாமக : தர்மபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர்


latest tamil news



அதிமுக - மதிமுக : ஈரோடு
அதிமுக - கொ.ம.தே.க., : நாமக்கல்
அதிமுக - காங் : திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், தேனி
தேமுதிக - திமுக : வடசென்னை, கள்ளக்குறிச்சி
திமுக - பா.ஜ., : தூத்துக்குடி

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்-201917:00:00 IST Report Abuse
குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) திமுகவின் வெற்றி உறுதி
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-மார்-201919:17:31 IST Report Abuse
Cheran Perumalமுஸ்லிம்கள் திமுக வுக்கு வாக்கு அளிக்க அரபு நாடுகளில் இருந்து நெருக்கடி....
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-மார்-201915:57:48 IST Report Abuse
A.George Alphonse The Thanaga Sairndha Koottam of AIADMK will be very badly defeated in this Lokh Sabha and Byelections without any doubt.
Rate this:
Chowkidar Kabilan E - Chennai,இந்தியா
17-மார்-201918:22:04 IST Report Abuse
 Chowkidar Kabilan Eஅல்லேலூயா அல்லேலூயா...அல்பொன்சே உன் புத்திய காமிச்சிட்டியே...
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
17-மார்-201915:35:53 IST Report Abuse
Anbuselvan அதிமுகவிற்கு கொ.ம.தே.க தான் போட்டி திமுகவுடன் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X