காவலன் மோடி என டுவிட்டரில் பெயர் மாற்றம்| Dinamalar

காவலன் மோடி என டுவிட்டரில் பெயர் மாற்றம்

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (68)
Advertisement

புதுடில்லி: காவலன் மோடி என பிரதமர் டுவிட்டரில் பெயர் மாற்றம் செய்துள்ளார்.பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட, நானும் மக்கள் அனைவரும் காவலாளிதான் என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது.


நாட்டிற்கு சேவை செய்ய உங்களின் காவலாளியாக நான் இருக்கிறேன். நான் தனி ஆளில்லை. ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இவ்வாறு கூறியிருந்தார்.


பிரதமரின் டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பல ஆயிரம் பேர் லைக் செய்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறு விமர்சனம் செய்தனர். #MainBhiChowkidar டுவிட்டரில் டிரண்டிங் ஆனது. இந்நிலையில் இன்று, டுவிட்டரில் இதுவரை நரேந்திர மோடி என இருந்த தனது பெயரை, "காவலாளி நரேந்திர மோடி" என பெயர் மாற்றம் செய்துள்ளார். தற்போது இதுவும் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ChowkidarNarendraModi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் முன்னிலையில் இருந்து வருகிறது.





வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
18-மார்-201910:21:36 IST Report Abuse
Mohamed Ilyas .....
Rate this:
Share this comment
Cancel
ராமநாதன் நாகப்பன் தேர்தல் இல்லாதபோதே ஏகப்பட்ட ட்ராமா நடக்கும். இப்ப தேர்தலே வந்திருச்சி, சொல்லவா வேணும். self proclaimed title க்கு அளவே இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
18-மார்-201905:50:04 IST Report Abuse
AL Nachi வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X