சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரைஅருகே கவரிங் நகைகளுடன் லாரி

Added : மார் 17, 2019 | கருத்துகள் (12)
Advertisement

மதுரை: மதுரை மேலூர் அருகே கண்டெய்னர் லாரி பிடிக்கப்பட்டது நகைகளுடன் வந்த லாரி ?
தஞ்சாவூரில்இருந்து சாத்துருக்கு சென்ற ஒரு லாரியை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதில் பெட்டி, பெட்டியாக நகைகள் இருப்பதாக தகவல் பரவியது. சோதனையை தொடர்ந்து லாரியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.






இது குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறுகையில்; கண்டெய்னர் லாரியை கொண்டு வந்து, நகை மதிப்பீட்டாளர்களை வரவழைத்து ஆய்வு செய்துள்ளோம். ஆய்வில் இவை கவரிங் நகைகள் என தெரிய வந்துள்ளது. என்றார்.





Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மார்-201908:55:50 IST Report Abuse
ஸாயிப்ரியா மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்றாலும் ஏழை நடுத்த மக்களின் கௌரவ நகைகள் இலவச இணைப்பாக! எடுத்துச் சென்று இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-மார்-201919:48:30 IST Report Abuse
RajanRajan ஆகா மறுபடியும் கன்டைனரா அடேய் தாங்குமாடா தமிழகம்.
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
17-மார்-201919:23:22 IST Report Abuse
Kumar
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X