அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (40)
Advertisement

சென்னை: லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.







இதன்படி திமுக வேட்பாளர்கள் விவரம் வருமாறு

மத்திய சென்னை - தயாநிதி
தென் சென்னை - சுமதி தமிழச்சி தங்கபாண்டியன்
வட சென்னை - டாக்டர் .கலாநிதி வீராசாமி
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம்- ஸ்ரீசெல்வம்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
வேலூர் - கதிர்ஆனந்த்
தர்மபுரி - டாக்டர்.செந்தில்குமார்
திருவண்ணாமலை - அண்ணாதுரை
கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி
சேலம் - எஸ்.ஆர் பார்த்திபன்
நீலகிரி (தனி) - அ.ராசா
பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்
திண்டுக்கல் - வேலுச்சாமி
கடலூர் - ரமேஷ்
மயிலாடுதுறை - ராமலிங்கம்
தஞ்சாவூர்- பழனி மாணிக்கம்
திருநெல்வேலி - ஞானதிரவியம்
தூத்துக்குடி - கனிமொழி
தென்காசி - தனுஷ் என் குமார்.







19ம் தேதி தேர்தல் அறிக்கை


முன்னதாக ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து வணங்கினார். தொடர்ந்து அவர் கட்சியின் பொதுசெயலர் அன்பழகனை சந்தித்து ஆசி பெற்றார். வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்னதாக அவர் நிருபர்களிடம் பேசுகையில்: திமுக ஜனநாயக கட்சி, வேட்பாளர்களும் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தகுதியானவர், பொருத்தமானவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 19 ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியாகும். வரும் 20 ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை நான் துவக்கவுள்ளேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.







இடைத்தேர்தல் வேட்பாளர்கள்



இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலையும் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் விவரம் வருமாறு:


பூந்தமல்லி: கிருஷ்ணசாமி

பெரம்பூர்: சேகர்

சோழிங்கர்: அசோகன்

குடியாத்தம்: காத்தவராயன்

ஆம்பூர்: விஸ்வநாதன்

ஓசூர்: சத்யா

பாப்பிரெட்டிபட்டி: மணி.

அரூர்: கிருஷ்ணகுமார்

நிலக்கோட்டை: சவுந்திரபாண்டியன்

திருவாரூர்: பூண்டி கலைவாணன்

தஞ்சாவூர்: நீலமேகம்

மானாமதுரை: கரூர் காசிலிங்கம் என்ற இலக்கியதாசன்

ஆண்டிபட்டி: மகாராஜன்

பெரியகுளம்: சரவணகுமார்

பரமக்குடி: சம்பத்குமார்

சாத்தூர் : சீனிவாசன்

விளாத்திகுளம்: ஜெயக்குமார்

திருப்போரூர்: செந்தில் என்ற இதயவர்மன்



புதுச்சேரியில் காலியாக உள்ள தட்டான்சாவடி தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் கே.வெங்கடேஷன் போட்டியிடுவார் என ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-மார்-201917:15:17 IST Report Abuse
இந்தியன் kumar வாரிசுகளை மக்கள் ஏற்பார்களா நிராகரிப்பார்களா தேர்தல் முடிவில் உண்மை தெரிய வரும் , பொறுத்திருந்து பார்ப்போம் கருப்பு பணம் நிறைய வெளியில் வரும்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
18-மார்-201911:05:38 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> திமுக ஜன்மாந்தர சனி அதிமுக அஷ்டமத்திது சனி தினகரன் ஏழரைநாட்டு சனி ஆனால் எல்லோருக்கும் அடிக்குது சுக்கிரதசை
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
18-மார்-201911:03:33 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கேவலமான தேர்வு தான் தன் குடும்பமே தான் முக என்ன வாழ்ந்தாக தன் குடும்ப எல்லோரும் பஞ்சம் பிழைக்கவேதான் சோனியாவை மணிமேகலைன்னு சொல்லி கூட்டுவச்சாக ஒண்ணாந்தேதி பென்சன் வந்துருதே அழகிரி லெந்து எல்லோருக்கும் இந்தாளு தன் பிள்ளை மறுமவன் என்று திருயுது திக்குவளையார் நா சொம்மாவா இன்னம் கொடிக்கல்லே பொரளவேண்டாமோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X