பொது செய்தி

இந்தியா

கோவா முதல்வர் பரீக்கர் காலமானார்

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement
பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 63.கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு, கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட பரீக்கர், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனால், நேற்று(மார்ச்.,16) காலை, பரீக்கரின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, உடல்நிலை மோசமடைந்ததாக, செய்திகள் வெளியாகின.

பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 63.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு, கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட பரீக்கர், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனால், நேற்று(மார்ச்.,16) காலை, பரீக்கரின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, உடல்நிலை மோசமடைந்ததாக, செய்திகள் வெளியாகின. இதனை கோவா அரசு மறுத்திருந்தது.latest tamil news


கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். அவருக்கு வயது 63. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார். #GoaCM #ManoharParrikar #GoaCMPassedAway


இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மனோகர் பரீக்கர் இன்று(மார்ச் 17) காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பரீக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க நாளை (மார்ச்-18) மத்திய அமைச்சரவை கூடுகிறது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vvkiyer - Bangalore,இந்தியா
18-மார்-201914:48:28 IST Report Abuse
vvkiyer Mr. Parikkar is one among a few politicians with intelligence, honesty and integrity, whom you rarely come across. His demise is an irrepairable loss to Goa and the country. May his soul rest in peace. .
Rate this:
Cancel
Vaagudiyan - Columbus,யூ.எஸ்.ஏ
18-மார்-201904:53:48 IST Report Abuse
Vaagudiyan மிகச்சிறந்த மனிதர். RIP
Rate this:
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
18-மார்-201904:44:45 IST Report Abuse
Subramanian Sundararaman Intelligence and integrity do not go together among Indian politicians. Mr Parikkar is one among the few exceptions. He has brought lot of improvements in Goa and he enjoyed the confidence of politicians and the people alike cutting across the political leaning. Even as Defense Minister in Modi's Govt he has made an indelible mark in strengthening the Forces. It is sad that when India needs more leaders of his caliber, he passed away and India lost a patriotic and darling son.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X