இன்று கங்கா யாத்திரையை துவக்கினார் பிரியங்கா

Updated : மார் 18, 2019 | Added : மார் 18, 2019 | கருத்துகள் (49)
Advertisement

லக்னோ : காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா இன்று (மார்ச் 18) கங்கையாற்றில் படகு மூலம் பிரயாக்ராஜ் நகரில் இருந்து வாரணாசிக்கு யாத்திரையை துவக்கினார்.






உ.பி., மாநில கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா, கங்கை நதி வழியாகவும், சாலை வழியாகவும், ரயில் வழியாகவும், பாத யாத்திரையாகவும் மக்களை நேரடியாக சந்தித்து காங்.,க்கு ஆதரவு திரட்டப் போவதாக தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக இன்று முதல் 3 நாட்களுக்குப் படகிலேயே பயணித்து பிரியங்கா பிரச்சாரம் செய்ய உள்ளார்.




பிரயாக்ராஜில் இருந்து ஸ்டீமர் படகு மூலம் பயணத்தை துவக்கிய பிரியங்கா, 140 கி.மீ., பயணம் செய்து வாரணாசியில் தனது பயணத்தை முடிக்கிறார். மார்ச் 18 துவங்கி மார்ச் 22 வரையிலான பிரியங்காவின் கங்கா யாத்திரைக்கு தேவையான ஏற்பாடுகளை காங்., கட்சியினர் செய்துள்ளனர்.








Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மார்-201919:34:12 IST Report Abuse
ஸாயிப்ரியா கங்கை மூலம் செய்த பாவம் குறையுமா? மொத்த குடும்பத்திற்கும் ஒரு கங்கை போதுமா!
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
18-மார்-201918:43:38 IST Report Abuse
mohankumar Today gangai very clean due to modis swatch bharath. Otherwise you cant travel
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
18-மார்-201916:35:37 IST Report Abuse
Rpalnivelu யாரிந்த பிரியங்கா? இத்தாலி ஊழலின் மொத்த உருவமும் இவர்தானே? தாய், அண்ணன், பாட்டி, கணவன் எல்லோருமே ஊழலில் ஊரித் திளைத்தவர்கள் தானே. சொந்த புத்தியிலா அடிமைகள்தானே இவர்களுக்கு கேடயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X