பாதுகாவலர் மோடி: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

Updated : மார் 18, 2019 | Added : மார் 18, 2019 | கருத்துகள் (96)
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடி, நான் பாதுகாவலன் என்ற பெயரில் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு, பிரசாரத்தை துவங்கி உள்ளார். தொடர்ந்து டுவிட்டரில் தனது பெயரையும் "சவ்கிதார் (பாதுகாவலர்) மோடி" என மாற்றி உள்ளார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.






காங்., பொதுச் செயலாளர் ஜோதிராத்ய சிந்தியா கூறுகையில், இவர்களை போல் காவலாளிகள் இருந்தால் நாட்டை யார் காப்பாற்றுவது? என கேள்வி எழுப்பி உள்ளார்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகளை அவமதிக்கும் பிரதமர் மோடி தன்னை விளம்பரப்படுத்த காலவாளி என்றார். நாட்டிற்கு தேவை பிரதம மந்திரி தான்; பிரசார மந்திரி இல்லை என குறிப்பிட்டுள்ளார்.




பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, அனைவரும் காவலாளியாக இருந்தால் யாரும் திருட மாட்டார்கள். மக்களை ஏமாற்றுபவர்களிடம் இருந்து அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள் என டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திரிணாமுல் காங் டெரிக் ஓ பிரையன், பிரதமருக்கு 6 விஷயங்கள் என கூறி நிரவ் மோடி, பணமதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு இது தான் நீங்கள் பாதுகாப்பதா என கேட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal Krishnasamy - Rajapalayam,இந்தியா
18-மார்-201920:11:08 IST Report Abuse
Rajagopal Krishnasamy திரும்பவும் மோடிஜி பிரதமர்
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
18-மார்-201919:31:13 IST Report Abuse
Rajavel இவர் தன் மனைவிக்கே நல்ல காவலாளியாக இல்லை. இந்த லச்சணத்தில் நாட்டிற்கு காவலாளி என்றால் நாட்டை திவாலாகும் நிலைக்கு கொண்டுவந்துவிடுவார் என்று அர்த்தம்
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
18-மார்-201919:30:33 IST Report Abuse
Dr.C.S.Rangarajan அன்பை பரப்புவதாக காங்கிரஸ் தலைவர் கூறினாலும், மோடி செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விரும்பத்தகாத வகையில் வேண்டுமென்ற நக்கலான விளக்கங்களும், வியாக்கியானங்களும் காங்கிரஸில் யார் வேண்டுமானாலும் எல்லையில்லா பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்துவது மக்களின் வெறுப்பைத்தான் பெறத்தக்கதாகுமே தவிர, தேர்தலில் ஓட்டுக்களை மக்கள் தருவதற்கான இணக்கமான சூழ்நிலையை உருவாக்கத்தவறிவிடும். அடக்கம் அமரருள் உய்க்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X