பணக்காரர்களுக்கு காவலாளி; மோடி மீது பிரியங்கா தாக்கு

Updated : மார் 18, 2019 | Added : மார் 18, 2019 | கருத்துகள் (56)
Advertisement

பிரயாக்ராஜ்: பணக்காரர்களுக்குத்தான் பிரதமர் மோடி காவலாளியாக இருக்கிறார் என பிரியங்கா கடுமையாக தாக்கி பேசினார்.


உ .பி., மாநில காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா இன்று (மார்ச் 18) கங்கையாற்றில் படகு மூலம் பிரயாக்ராஜ் நகரில் இருந்து வாரணாசிக்கு யாத்திரையை துவக்கினார். படகு மூலம் தனது பிரசாரத்தை துவக்கிய பிரியங்காவுக்கு அவரது கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பிரயாக்ராஜ் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரியங்கா பேசியதாவது:

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவே என்னை ராகுல் அனுப்பி உள்ளார். இந்த நாட்டை ஒரு குறிப்பிட்ட 5 பேரே ஆளுகின்றனர். அரசு அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக்கொள்ள பா.ஜ., விரும்புகிறது. தற்போது இந்திய அரசியலமைப்பு அபாயக்கட்டத்தில் உள்ளது. மக்களின் குரலை பா.ஜ., நசுக்கி வருகிறது. இந்த நாட்டின் காவலாளி என கூறும் மோடி, பணக்காரர்களை காப்பாற்றி வருகிறார். ஏழைகள், விசாயிகளுக்கு மோடி நன்மை செய்யவில்லை. இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
19-மார்-201917:21:28 IST Report Abuse
Jaya Ram அய்யயோ நீங்க கடந்த 60 ஆண்டுகளாக செய்த சேவையினால் மக்கள் எல்லோரும் பசியாற உண்டு உறங்குகிறார்கள் வறுமைக்கோட்டில் இருந்து அவர்களை எழுப்பிவிட்டுவிடீர்கள் அடபோமா வந்துட்டே எப்போ நேரு இந்தநாட்டினை தன சுய , குடும்ப லாபத்திற்காக மதசார்பற்ற நாடு என்று அறிவித்து பிரிட்டிஷ் சர்க்கார் பணியினை பின்பற்றி பிரித்தாளும் சூழ்ச்சியினை கையாண்டு ஆட்சி நடத்த ஆரம்பித்தாரோ அன்று பிடித்தது ஏழரை நாட்டு சனியன் இந்தியாவிற்கு, இன்றுவரை உன்னுடைய உருவிலும் வந்து படாத பாடு படுத்துகிறது இந்நாட்டின் கலாச்சாரத்தினையே கேலிக்கூத்தாகிய குடும்பம் வேண்டாம் என்று பார்க்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-201908:14:58 IST Report Abuse
RM Keep it up Priyanka.We need politicians like you for the future. BJP is full of pensioners.Try to change the past name of the congress.
Rate this:
Share this comment
Cancel
19-மார்-201908:05:43 IST Report Abuse
karthik பயணம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X