அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாரிசுகளுக்கு தாரை வார்த்த சென்னை தொகுதிகள்

Updated : மார் 19, 2019 | Added : மார் 19, 2019 | கருத்துகள் (52)
Advertisement

சென்னை: சென்னையின் மூன்று தொகுதிகளும், தி.மு.க.,வில், வாரிசுகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.






வட சென்னையில், டாக்டர் கலாநிதி, வேட்பாளர் ஆகியுள்ளார். இவர், தி.மு.க., முன்னாள் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான, வீராசாமியின் மகன். கட்சி பொறுப்பில் உள்ள பலரும், 'சீட்' கேட்ட நிலையில், வாரிசுக்கு வாய்ப்பு தரப்பட்டு உள்ளது.

அதேபோல், மத்திய சென்னையில், மறைந்த மத்திய அமைச்சர் மாறனின் மகன், தயாநிதிக்கு, மீண்டும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. இவர், இரண்டு முறை, எம்.பி.,யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.

தென் சென்னையில், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் நிறுத்தப்பட்டு உள்ளார். இவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர், தங்கபாண்டியனின் மகள் மற்றும் முன்னாள் அமைச்சர், தங்கம் தென்னரசின் சகோதரி.





இப்படி மூன்று பேரும், முன்னாள் அமைச்சர்கள் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளாக இருப்பதால், மற்ற நிர்வாகிகளுக்கு, 'சீட்' கிடைக்காமல் போய் விட்டதாக புலம்புகிறது, அறிவாலய வட்டாரம்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
25-மார்-201908:54:58 IST Report Abuse
ரத்தினம் கொள்ளை காலம் காலமாக தொடரவேண்டாமா?
Rate this:
Share this comment
Cancel
19-மார்-201917:00:21 IST Report Abuse
பூண்டு குசு 😂😂😂😂
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
19-மார்-201913:50:34 IST Report Abuse
tamilselvan தி மு கவில் இருக்கும் கட்சி கார்கள் பே பே இன்னம் அந்த கட்சி உழைக்கும் தொண்ட்ர்கள் பே பே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X