அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.5,000 பட்டுவாடா!

Added : மார் 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement

அரக்கோணம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர், ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம், திருத்தணி சட்டசபை தொகுதி முழுவதும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து, ஆதரவு திரட்டினார்.எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதால், ஜெகத்ரட்சகன், பணத்தை வாரி இறைத்து வருகிறார்.

முதல் கட்டமாக, திருத்தணி சட்டசபை தொகுதியில் உள்ள, தி.மு.க., மாவட்ட பிரதிநிதிகளுக்கு, இரண்டு செட் வேட்டி, சட்டை மற்றும் ரொக்கம், தலா, 5,000 ரூபாய் பட்டுவாடா செய்துள்ளார்.இந்த பணத்தை, மாவட்ட செயலர் பரிந்துரையின்படி, ஒன்றிய, நகர செயலர்களிடம் பணம் கொடுத்து பட்டுவாடா செய்துள்ளார். அதே நேரத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு, பணம் எதுவும் பட்டுவாடா செய்யாததால், அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மார்-201912:48:15 IST Report Abuse
ஆப்பு அடடே...நேரா வங்கிக் கணக்கில் வைக்க முடியாது. அதெல்லாம் ஆளும் பா.ஜ, அதிமுக கட்சிகளுக்குத்தான் சாத்தியம்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-மார்-201908:27:51 IST Report Abuse
Bhaskaran கூடவே டாஸ்மாக் சரக்கையும் கொடுத்ததை சொல்லவே இல்லையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X