மத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: கருத்துக்கணிப்பு

Updated : மார் 19, 2019 | Added : மார் 19, 2019 | கருத்துகள் (242)
Advertisement

புதுடில்லி: பாலகோட் தாக்குதலுக்கு பின் பா.ஜ., செல்வாக்கு அதிகரித்திருப்பதாக 'டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர்.,' கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


லோக்சபா தேர்தலில் தே.ஜ., கூட்டணிக்கு 283 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில், 21 இடங்கள் அதிகம். பெரும்பான்மைக்கு 272 இடங்கள் பெற வேண்டும். காங்., கூட்டணி 135 இடங்களையும், மற்ற கட்சிகள் 125 இடங்களில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் எனவும், அதிமுக கூட்டணி 5 இடங்களில் மட்டுமே வெல்லும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Advertisement












Advertisement




வாசகர் கருத்து (242)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
25-மார்-201916:39:55 IST Report Abuse
karutthu மூன்று அல்லது நான்கு என்று சொல்வதற்கு பதிலாக 34 என்று உளறிவிட்டார்கள் வேற ஒன்றும் இல்லை ஹீ ஹீஹீ
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
25-மார்-201907:09:58 IST Report Abuse
Tamilselvan திருட்டு முட்டாள் கட்சி முட்டை தான் வாங்கும். மத்தியில் மோடி வருகிறார். மத்திய அரசுடன் இணக்கமான இருக்கும் manila அரசு இருந்தால் தான் தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் கிடைக்கும். மக்கள் அதை நினைத்து வாக்கு அளிக்க காத்து கொண்டு இருக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-மார்-201918:15:34 IST Report Abuse
Malick Raja பிஜேபிக்கு கூடியதாக 49., 58,67, 76.,85., 94, அல்லது 139.லிருந்து 175.வரை மட்டுமே கிடைக்கவவாய்ப்பு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X