சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி கோயிலில் ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு

Added : மார் 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்ய வேண்டும் . அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என கூறி சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. நாளை புதன்கிழமை (மார்ச் 20) மாலை 4 மணிக்குள் கோவில் மற்றும் கிரிவலப்பாதை சுற்றிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். அதற்கான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மார்-201905:15:18 IST Report Abuse
Bhaskaran ஆக்கிரமிப்பாளர்களிடம் வாங்கிய காசு அதற்குள் செரிச்சுருச்சா
Rate this:
Share this comment
Cancel
19-மார்-201922:10:40 IST Report Abuse
natarajan in Palani temple, everywhere corruption only. I went to Palani last month. from peon to archakars, everyone is asking money openly and they seems to be earning in thousands daily. Horrible.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X