பொது செய்தி

இந்தியா

எல்லையில் டிரோன்களை குவிக்கும் பாக்.,

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (33)
Advertisement

புதுடில்லி : எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாக்., படைகள் ஆயுதம் தாங்கிய டிரோன்களை குவித்து வருவதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.



காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பூஞ்ச், உரி, ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் பாக்., படைகள் அதிக அளவில் டிரோன்களை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆயுதம் தாங்கிய நிலையில் இந்த டிரோன்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் பாக்.,ன் செயல்பாடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆயுதம் தாங்கிய டிரோன்களை சீனாவிடம் இருந்து பாக்., வாங்கியதாக இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.



Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
20-மார்-201917:07:18 IST Report Abuse
Dhanraj Jayachandren அவனுங்க என்ன பாஸ் பன்னுவாங்க, அவனுங்களுக்கும் ஏரோபிளானெ அனுப்பணும்ன்னு ஆசைதான் ஆனா எங்க அவனுங்க கிட்ட இருக்கு...எதோ சின்னதா பறக்கிற மாதிரி அனுப்புறோம்...
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
20-மார்-201915:20:08 IST Report Abuse
Ramamoorthy P ஒரே நேரத்தில் ஒழித்து காட்டுங்கள். அதற்கான திறமை நம்மிடம் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தோனேசியா
20-மார்-201912:26:37 IST Report Abuse
Balakrishnan Kamesh இந்த ட்ரொன் களை நம் அபகரித்து நம் நாட்டில் கொரிஎர் சர்வீஸ் செய்ய பயன் படுத்தி கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X