மோடி காலேஜ் போயிருக்காரா?: ராகுல்

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (135)
Advertisement

இம்பால் : பிரதமர் மோடி காலேஜ் போயிருக்கிறாரா? அவரது பட்டப்படிப்பு சான்றிதழை யாராவது பார்த்ததுண்டா? என காங்., தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்., தலைவர் ராகுல், இம்பாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, உங்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை காங்., பாதுகாக்கும் என உறுதி அளிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
தொடர்ந்து மாணவர்களிடையே கலந்துரையாடிய ராகுல், பிரதமர் மோடி குறுக்கு வழியில் ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தி, பணமதிப்பிழப்பை கொண்டு வந்துள்ளார். விளம்பரத்திற்காகவே அவர் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். பிரதமர் அலுவலகமாக இல்லாமல், பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக உள்ளது.

பிரதமரின் பல்கலை., சான்றிதழை இதுவரை எங்களால் பெற முடியவில்லை. பிரதமர் உண்மையிலேயே காலேஜ் அல்லது பல்கலை.,க்கு போய் உள்ளாரா என யாருக்கும் தெரியாது. டில்லியில் ஆர்டிஐ மூலம் பிரதமரின் பல்கலை., சான்றிதழ் பற்றி கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
26-மார்-201916:05:32 IST Report Abuse
Ramamoorthy P மோடி காலேஜ் போகல , படிக்கல அதற்கென்ன இப்போ? உலகநாடுகளின் பாராட்டை பெற்ற தலைவராக உயர்ந்து நிற்கிறார் . நீங்கள் உள்ளூரில் விலை போகாமல் அல்லவா இருக்கிரிர்கள் . அல்ல , அல்ல , உங்கள் கட்சியிலேயே கூட விலை போகாத பப்புவாக அல்லவா இருக்கிறீர்கள்>
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
25-மார்-201910:47:21 IST Report Abuse
madhavan rajan Rahul went to women's college with jeans/T shirt and chatted there. That is the experience of Rahul with colleges. He will go towards ladies toilet, ladies college, etc. then assures to bring women empowerment bill but opposes Muththalaak. He expects Modi to do similarly to go to college. I think Modi ji did not fulful this standard.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-மார்-201908:50:55 IST Report Abuse
J.V. Iyer நேரு குடும்பத்தில் பணம் கொடுத்து ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் என்று போவார்கள். இதுவரையில், நேரு உட்பட யாரும் பாஸ் செய்யவில்லை. கேவலம். இவர் பேசுகிறார். தடி எடுத்தவன் எல்லாம்... தண்டல்காரனா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X