பொது செய்தி

இந்தியா

சேவகர்களாக விரும்பும் மக்கள்: மோடி

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement
சேவகர்கள், பிரதமர் மோடி,

புதுடில்லி: பிரதமர் மோடி பேசியதாவது: சேவகர்கள் என்பதற்கான விளக்கத்தை உலகம் முழுவதும் உள்ள பல மொழிகளில் அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது. சேவகர்களாக மாற வேண்டும் என ஒவ்வொரு இந்தியனும் விரும்புகின்றான். தவறான நோக்கத்துடன், சேவகர் என்பது குறித்து தவறாக சிலர் பிரசாரம் செய்கின்றனர்.
அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களின் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியது எதிர்பாராதது. சேவகர்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளனர். அனைத்து கொடுமைகளுக்கு எதிராகவும் இந்தியா போராடி வருகிறது. நமது ராணுவம் குறித்து பெருமைப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
21-மார்-201900:09:01 IST Report Abuse
spr இந்த நாட்டு மக்கள் மட்டும் காவலாளிகளாக இருந்திருந்தால், இந்த நாட்டில் ப. சியும், மாறனும் லாலுவும் மல்லையாவும் நீரவ் மோடியும் போன்ற பலர் தோன்றியிருக்க மாட்டார்கள் ராகுல் போன்றவர்கள் பேசியிருக்க முடியாது நாம் சேவகர்களாக மட்டுமே இருந்து இவர்கள் சொற்படி இவர்களுக்குச் சேவை செய்ததால்தான் இந்தக் குற்றவாளிகள் உருவாகினர் இனியாவது மக்கள் காவலாளிகளாக மாறினால் நல்லது உணர்த்திய மோடிக்கு நன்றி அவரையும் இனி கண்காணிப்போம்
Rate this:
Share this comment
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
20-மார்-201919:49:28 IST Report Abuse
த.இராஜகுமார் எங்க தொட்டாலும் மோடியா,
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
20-மார்-201918:33:48 IST Report Abuse
Rahim Gani எப்படில்லாம் ஐஸ் வச்சு எதிர்க்கட்சிகளுக்கு எதிரா தூண்டி விடுறேன் பாருங்க ,அட சீ நீயெல்லாம் ஒரு மனுஷன் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X