அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி மகன் என்பதற்கு ஈடாகாது: ஸ்டாலின்

Added : மார் 20, 2019 | கருத்துகள் (23)
Advertisement
திமுக, கருணாநிதி, ஸ்டாலின்

தஞ்சாவூர்: எனக்கு கிடைத்த பதவிகள், நான் கருணாநிதி மகன் என்பதற்கு ஈடாகாது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

லோக்சபா தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று திருவாரூரில் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.

மாலை தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: எனக்கு எவ்வளது பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் அத்தனையும் கருணாநிதி மகன் என்பதற்கு ஈடாகாது. அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்த 18 பேரிடமும் தற்போது பதவிகள் இல்லை. 18 பேருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்பது தான் எனது கேள்வி. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kmathivanan - Trichy ,இந்தியா
21-மார்-201910:09:12 IST Report Abuse
kmathivanan உனக்கு ஒட்டு போடும் மானம்கெட்ட தமிழனைத்தான் குறை சொல்லவேண்டும் . மக்களே தப்பு பண்றவனுக்கு கூட ஓட்டுபோடலாம், இந்த பரம்பரை பரம்பரை கொள்ளை கூட்டத்திலேர்ந்து தப்ப திமுக திருட்டு கூட்டத்துக்கு மட்டும் ஒட்டு போடாதீங்க. காலத்துக்கும் நீங்கள் உதய நிதி, தயா நிதி, அறிவு நிதி , அழகு நிதி இன்னும் என்ன என்ன குடும்ப நிதிகளுக்கு, மாபியா கும்பலுக்கு அடிமையா மாறாதிங்க, உங்கள் பிசினஸ், உங்கள் சொத்து, முடிந்தால் உங்கள் குடும்பத்தையே இவர்கள் அபகரிக்கும் அளவுக்கு அவர்கள் வளர்த்து விடுவார்கள் அப்புறம் குத்துதே குடையுதே என்று சொல்லி பிரயோஜனம் இல்லே. ஒழுங்கா பழனிச்சாமி கூட்டணிக்கு ஒட்டு போட்டு தமிழ் நாட்டை காப்பாற்றவும். பழனி சாமியை எப்போ வேண்டுனாலும் தோற்கடிக்க முடியும். ஆனால் திமுக திருட்டு கும்பல் வந்தால் அந்த மாபியாவை ஒழிப்பது மிக கடினம், மக்களே சிந்தியுங்கள் .உங்கள் சொத்து, உங்கள் பிசினஸ் , உங்கள் குடும்பம் உங்களுக்கு வேண்டும் என்றால் திமுகவுக்கு ஒட்டு போடாதீங்க .
Rate this:
Share this comment
Cancel
kmathivanan - Trichy ,இந்தியா
21-மார்-201907:28:03 IST Report Abuse
kmathivanan நீ கருணா மகன் வேற என்ன தகுதி இருக்கு உனக்கு திமுக தலைவர் பதவிக்கு , திமுகவை குடும்ப கொம்பனியாக மாற்றியாச்சு , 8 தலைமுறையக்கு சொத்துசேர்த்தாச்சு இன்னும் ஒனக்கு என்ன வேணும் , உதயநிதி தனியாக 10 தலைமுறைக்கும் சொத்து சேர்க்கணும் , நீங்கள் உங்கள் பேரன்கள் இன்னும் கலர் கலராய் படம் எடுக்கணும் சின்ன சின்ன அழகான பெண்களுடன் நடித்து தமிழுக்கு தோடு செய்யணும் , தமிழ்நாட்டுல மற்ற குடும்பங்கள் உங்களுக்கு போஸ்டர் ஓட்டணும் உன் பிட்சை பிரியாணி , குவாட்டருக்கு. உன்னை சொல்லி குற்றம் இல்லை ,
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-மார்-201904:06:50 IST Report Abuse
J.V. Iyer கருணாநிதி செய்த தமிழக வளர்ச்சி பணிகளை சொல்லி வோட்டு கேளுங்கள். துணிவிருக்கிறதா? ஊழல்கள், மதுபான விற்பனை கடைகள் திறப்பு, காவிரி தண்ணீரை அடைத்தது, இலங்கை மக்களை கொன்றது, போன்றவைகள் எல்லாம் வளர்ச்சி பணிகள் ஆகாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X