பொது செய்தி

தமிழ்நாடு

நாகர்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்: தெற்கு ரயில்வே

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
நாகர்கோவில், ரயில்,தெற்கு ரயில்வே

சென்னை: சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லை, கோவை, எர்ணாகுளம் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தாம்பரம் -நாகர்கோவில் : ஜூன் 3,10,17,24 மற்றும் ஜூலை 1 ம் தேதி காலை 11.20 மணிக்கும்,

நாகர்கோவில் தாம்பரம்: ஜூன் 9,16,23,30 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கும்,

சென்னை சென்ட்ரல்-எர்ணாகுளம்: ஜூன் 7,14,21,28 ஆகிய தேதிகளில் இர 8.10 மணிக்கும்

எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல்: ஜூன் 6,13, 20,27 ஆகிய தேதிகளில் இரவு 7.40 மணிக்கும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் எர்ணாகுளம் ரயில் எர்ணாகுளம் டவுனிலும், எர்ணாகுளம் சென்னை சென்ட்ரல் ரயில் பெரம்பூரிலும் நின்று செல்லும்.

சென்னை-திருவனந்தபுரம்: ஜூன் 6,13,20,27 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கும்

திருவனந்தபுரம்- சென்னை : ஜூன் 5,12,19 26 ஆகிய தேதிகளில் மாலை 3.40 மணிக்கும் இயக்கப்பட உள்ளதாக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
20-மார்-201921:21:59 IST Report Abuse
Chockalingam முதல்ல தாம்பரம்-நாகர்கோயில் அந்த்யோதயா ரயில் கால அட்டவணையில் மட்டுமே சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை தண்டவாளத்தில் ஓட விடுங்கப்பா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X