உ.பி., மே.வங்கம் நிலவரம் : பா.ஜ., ஆலோசனை

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: உ.பி., மே.வங்க மாநில நிலவரம் குறித்து பா.ஜ., தலைமையகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.


டில்லி பா.ஜ., தலைமையகத்தில் இரண்டாவது நாளாக மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்நாளில் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற கூட்டத்தில் உ.பி., மே.வங்க மாநிலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-மார்-201910:16:18 IST Report Abuse
Malick Raja இவர்கள் இருவரும் ஜெயலலிதா & சசிகலா தோழியர் போலல்லவா இருக்கிறது .. அப்படின்னா விக்கெட் விழ வாய்ப்பு இருக்குமோ ?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-மார்-201923:55:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உ.பி இலே கலவரம் பண்ணா தான் பாஜக தப்பிக்கமுடியும். தேர்தலை நிறுத்தி.
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
21-மார்-201906:57:48 IST Report Abuse
Nathanதமிழ் நாட்டில மத சின்னத்தை அறுத்து, கொலை பண்ணி உங்க கட்சி பலமாகுது . வந்தே மாதரம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X