அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வேட்பாளர் பட்டியல் : எச் ராஜா அறிவிப்பு

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (52)
Advertisement
 பா.ஜ., வேட்பாளர் பட்டியல், எச் ராஜா

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பட்டியலை எச். ராஜா வெளியிட்டார்.

அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இந்நிலையில் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் பா.ஜ., தலைவர்களில் ஒருவரான எச் ராஜா போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
அதன் விவரம்:
கன்னியாகுமரி-பொன்.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி- தமிழிசைசவுந்திரராஜன்
ராமநாதபுரம்- நயினார் நாகேந்திரன்
சிவகங்கை- எச்.ராஜா
கோவை-சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுவர் என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hej - Chagen,டென்மார்க்
22-மார்-201916:37:10 IST Report Abuse
Hej சிவகங்கை வேட்பாளர் யார் இந்த ஹெச்.ராஜா ? 1."எங்களுக்குத்தான் சரக்கிருக்கு மிடுக்கிருக்கு அதனால் மற்ற சாதி பொண்ணுங்க எல்லாம் எங்களைத் தேடி வருதுங்க", எனத் தொடர்ந்து அச்சில் பதிவேற்ற முடியாத வார்த்தைகளைப் பேசி இந்து சமூகங்களிடையே ஜாதிக் கலவரங்களுக்கு தூபம் போட்டு வந்த சமூக விரோதி திருமாவளவனை எதிர்த்து குரல் கொடுத்த தமிழகத்தில் முதல் ஆண்மகன்... 2. வன்னியர் குல க்ஷத்ரியர்களின் குல தெய்வமான திரெளபதி அம்மனை கேவலமாகப் பேசிய அரசியல் அயோக்கியன் பழ.கருப்பையா கண்டித்தவர். 3.தாயார் ஆண்டாளை வேசி எனப் பேசிய வைரமுத்துவை விளாசியவர். 4. திமுகவின் இந்துவிரோத அயோக்கியத்தனத்தை தோலுரித்துக் காட்டியவர். 3. விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் செல்லத் தடை என்ற சட்டத்தை துடைத்தெறிந்த துணிச்சல்காரர் ... 4. இந்து கோயில்களின் வருமானம் இந்துக்களுக்கே என்று சட்டத்தின் மூலம் குரல் கொடுத்தவர்.ம 5. மதமாற்ற கைக்கூலிகளின் அராஜகங்களை வெளிக்கொணர்ந்தவர். 6. இந்து கடவுள்களை கொச்சைப்படுத்திய சீமானை "இந்துக் கடவுள்களை விமர்சிக்க யாராடா நீ?" என களத்தில் குதித்தவர். 8. ஜல்லிக்கட்டு தடையின்போது தான் வளர்த்த காளையை தடையை மீறி களத்தில் விட்டு கெத்து காட்டியவர். 9. இந்து தர்ம போராளிகள் கல்யாணராமன், ஜெகதீசன் போன்றவர்கள் கைது செய்யப்பட்டதில் முன்னின்று மீட்டவர். 10. கும்பகோணம் திருபுவனத்தில் மாவீரன் ராமலிங்கம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை உடனே சென்று போராடி குற்றவாளிகளை கைது செய்யக் காரணமானவர். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு பத்தே நாளில் இந்து இயக்கங்கள் மூலமாக ரூ.56 லட்சங்களை திரட்டிக் கொடுத்தவர். இந்தக் கொலை வழக்கை தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்ற அழுத்தம் கொடுத்தவர்... 11. இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தை உருவாக்கி ஆலயங்கள், ஆலய நிலங்கள், ஆலய சொத்துக்கள் காக்க போராடி இந்துக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கியவர்... 12. இந்து சமய அறநிலையத்துறையின் ஊழல்களை உலகறியச் செய்து சிலை கடத்தல் கும்பல் சிறை செல்லும் சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கியவர்... 13. திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் தேசவிரோதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள், கிறிஸ்தவ மிஷனரி குற்றவாளிகள், மொழி பிரிவினைவாதிகள் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குபவர்... 14. இந்துத்வா எனும் தேசிய சித்தாந்தத்தின் அடையாளமாக ஹெச்.ராஜா எனும் பெயரை தமிழக அரசியலில் உச்சரிக்க வைத்த இந்து தேசிய போராளி ... 15. ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகராக தேசப் பணி தொடங்கி பாஜகவின் தேசிய செயலாளர் பொறுப்பு வரை 54 ஆண்டுகள் தனது வாழ்வை தேசத்திற்காகவும் இந்து சமுதாயத்திற்காகவும் அர்ப்பணித்த உதாரணமாக புருஷர் ... தமிழக இந்துக்களின் ஒட்டுமொத்த பாதுகாவலராகவே வாழ்ந்து வருபவர் திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள்... வெகுவிரைவில் அவரது சிங்க கர்ஜனை பாரத பாராளுமன்றத்தில் ஒலிக்க அரெங்கனை பிரார்த்திக்கிறேன். இந்து தர்ம போராளி திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள் வாழ்க வளர்க வெல்க
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்-201904:58:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஆக மொத்தத்தில் ஏச்சு ராஜா.. நோட்டாவுக்கு கீழே போச்சு ராஜா.....
Rate this:
Share this comment
Rahim Gani - Karaikudi,இந்தியா
23-மார்-201909:35:39 IST Report Abuse
Rahim Gani😂😂😂😂...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-மார்-201904:17:14 IST Report Abuse
J.V. Iyer எல்லா பாஜக வேட்பாளர்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள். எச்.ராஜா சிவகங்கையில் அமோக வெற்றிபெற வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
Rate this:
Share this comment
Rahim Gani - Karaikudi,இந்தியா
23-மார்-201909:03:26 IST Report Abuse
Rahim Ganiதமிழர்கள் ஓட்டு போட்டு பாஜக ஜெயிக்கவில்லை என சொன்னாரே இந்த புண்ணியவான் இப்போ எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு தமிழர்களிடம் ஓட்டு கேட்பீர்கள் சொல்லுங்க திரு ஜே.வி.அய்யர் அவர்களே ?????...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-201902:00:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஏச்சு ராஜாவை தேர்தலில் நிப்பாட்டியது வேலியிலே போற ஓணானை “சட்டையில்” விட்ட மாதிரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X