சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படியில் பயணம் : தேர்தல் அலுவலர் மரணம்

Added : மார் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுக்கோட்டை : சிவகங்கை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் ஜோனல் ஆபிஸராக (தேர்தல் மண்டல அலுவலர்) இருப்பவர் சரவணன்(55). இவர் சொந்த ஊர் மயிலாடுதுறை. திருவரங்கத்தில் அக்ரிகல்சர் பிரிவில் மேனேஜராக இருந்துள்ளார். ஆலங்குடியில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று ( மார்ச் 20) நடந்தது. இதற்காக தனியார் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தார். , ஸ்பீடு பிரேக்கரில் பஸ் ஏறியது. பஸ்ஸின் படிக்கட்டில் நின்ற இவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்தவர் உயிரிழந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201909:09:51 IST Report Abuse
Srinivasan Kannaiya ஐம்பத்தைந்தில் புட்போர்டில் நிக்கலாமா ,,,? இளைஞன் என்ற நினைப்பா .?
Rate this:
Share this comment
Cancel
Gajageswari - mumbai,இந்தியா
21-மார்-201906:03:07 IST Report Abuse
Gajageswari மோட்டார் வாகன சட்டத்தில் , பேரூந்துகளில் கதவுகள் வைக்கவேண்டும் என்று சட்டமிருந்தாலும் அதை பற்றி அரசாசோ, நீதிமன்றமோ நடைமுறைப்படுத்தவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X