அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பிரசாரத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு'

Added : மார் 21, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சேலம்: ''தமிழகத்தில், நான்கு நகரங்களில், தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.

சேலத்தில், நேற்று நடந்த சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், நான்கு நகரங்களில் பிரச்சாரம் மேற் கொள்ள பிரதமர் மோடியை அழைத்துள்ளோம். அவர், நான்கு மாவட்ட தலைநகரங்களில் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்.

ஊடகங்களில் வெளியாகும் கருத்து கணிப்புக்கள், கருத்து திணிப்புக்களாக உள்ளன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி தமிழகத்தின், 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெற்றி பெறும். அ.ம.மு.க.,வை பொருட்டாக கருதுவது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-மார்-201900:46:00 IST Report Abuse
Mani . V புயல் பாதிப்புக்கு அழைக்க துப்பில்லை. இவர்களையெல்லாம் என்ன சொல்வது? என்றே தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201909:07:06 IST Report Abuse
Srinivasan Kannaiya வரவேண்டிய வாக்கும் வராமல் போய் விடும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-மார்-201908:42:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் /ஊடகங்களில் வெளியாகும் கருத்து கணிப்புக்கள், கருத்து திணிப்புக்களாக உள்ளன. // - அப்போ மோடி பற்றிய கணிப்பு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X