கடலுக்கு அடியில் இயங்கும் ஹோட்டல்

Added : மார் 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
கடல், ஹோட்டல், நார்வே, ஓஸ்லோ, வாடிக்கையாளர்கள்

ஓஸ்லோ: ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கடலுக்கு அடியில் இயங்கும் ஹோட்டல் ஒன்று நார்வே நாட்டில் துவங்கப்பட்டுள்ளது. அண்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் உணவருந்தியவாறே கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்களை அவற்றின் இயற்கை சூழலியே வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விதவிதமான மீன் உணவு வகைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 12 ஆயிரம் பேரையாவது கவர்ந்திழுக்க வேண்டும் என்பது ஹோட்டல் நிர்வாகத்தின் இலக்காக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-201911:51:11 IST Report Abuse
ராதா தண்ணீரில் மூழ்கிய ரெஸ்டாரென்ட் தரமான உணவு. தந்தால் கடனில் மூழ்காது. இந்த விஷயம் Mlaக்களை பாதுகாக்கும் அரசியல் தலைவர்களுக்கு தெரியுமா?
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-மார்-201911:16:40 IST Report Abuse
இந்தியன் kumar இது இந்தியாவில் எப்போது வரும் ???
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201909:06:03 IST Report Abuse
Srinivasan Kannaiya அளவுக்கு அதிகமாக அங்கே வாழும் மீன்களை கொன்றுவிடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X