நவீன திருவிளையாடல்!

Added : மார் 21, 2019 | கருத்துகள் (15)
Advertisement
நவீன திருவிளையாடல்!

திருவிளையாடல் படத்தில், பாண்டிய மன்னனின் சந்தேகத்தை தீர்ப்பதற்கான பாட்டின்றி, கோவில் மண்டபத்தில் புலம்பிய தருமி முன் தோன்றிய கூத்தன், தன் புலமையை நிரூபிக்க கேள்விகளை எழுப்ப சொல்வார். தருமியின் கேள்விக்கு, கூத்தன் பதிலளிக்கும் வசனத்தையே இங்கே, 'உல்டா'வாக்கியுள்ளோம். சமீபத்தில், சென்னை வந்திருந்த, காங்., தலைவர் ராகுல் உடன் நடந்த, 'பிரஸ்மீட்டை'யும், 'தருமி'யின் கதாபாத்திரத்தையும் கொஞ்சம், 'ரீவைண்ட்' செய்து கொள்ளுங்கள்.

ராகுல் : கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நானாக பதில் சொல்லட்டுமா?
நிருபர் : அதிர்ச்சியுடன் - நாங்களே கேட்கிறோம்.
நிருபர் : பிரிக்க முடியாதது என்னவோ
ராகுல் : காங்கிரசும், ஊழலும்
நிருபர் : பிரியக்கூடாதது
ராகுல் : ஆட்சியும், கட்சியும்
நிருபர் : சேர்ந்தே இருப்பது
ராகுல் : பதவியும், மோகமும்
நிருபர் : சேராதிருப்பது
ராகுல் : காங்கிரசும், நேர்மையும்
நிருபர் : சொல்லக்கூடாதது
ராகுல் : ராபர்ட் வதேராவின் ஊழல்
நிருபர் : சொல்லக்கூடியது
ராகுல் : மோடியின் ரபேல் டீல்
நிருபர் : பார்க்கக்கூடாதது
ராகுல் : '2 ஜி'யும், நிலக்கரியும்
நிருபர் : பார்த்து ரசிப்பது
ராகுல் : கண்ணடித்து சிரிப்பது
நிருபர் : கொலையில் சிறந்தது
ராகுல் : ஈழப்படுகொலை
நிருபர் : நாடகம் என்பது
ராகுல் : தமிழின்பால் பற்று
நிருபர் : நடிப்புக்கு
ராகுல் : காங்.,
நிருபர் : நம்புவதற்கு
ராகுல் : மக்கள்
நிருபர் : ஆட்சிக்கு
ராகுல் : நாங்கள்
நிருபர் : ஏமாற
ராகுல் : நீங்கள்
நிருபர் : அறிவுக்கு
ராகுல் : நான்
நிருபர் : அய்யா ஆள வுடு ... எனக்கு தெரிந்தது அவ்ளோதான் ...!

-க.விஜயகுமார், எழுத்தாளர்

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
21-மார்-201917:16:20 IST Report Abuse
சுந்தரம் இதைப்போன்று இந்தியாவின் அனைத்து கட்சிகளுக்கும் எழுதமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-மார்-201911:37:34 IST Report Abuse
D.Ambujavalli இதே வசனங்களை அதிமுக, திமுகவுக்குக்கூட பொருத்தலாமே
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
21-மார்-201914:49:17 IST Report Abuse
pradeesh parthasarathyஏன் பிஜேபி க்கு பொருந்தாதா ..?...
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
21-மார்-201910:25:21 IST Report Abuse
Rahim Gani இதை சும்மா விடப்போவதில்லை,....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X