பொது செய்தி

தமிழ்நாடு

24 மாவட்டங்களில் வறட்சி என அறிவிப்பு

Added : மார் 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 2018ல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர், சேலம், வேலுார், திருச்சி, பெரம்பலுார், திருவள்ளூர், நாமக்கல், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் 59 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைந்த அளவு மழை பெய்துள்ளது.தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலுார், நாகப்பட்டினம், கடலுார், ராமநாதபுரம் ஆகிய, ஏழு
24 மாவட்டங்களில் வறட்சி என அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 2018ல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர், சேலம், வேலுார், திருச்சி, பெரம்பலுார், திருவள்ளூர், நாமக்கல், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் 59 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலுார், நாகப்பட்டினம், கடலுார், ராமநாதபுரம் ஆகிய, ஏழு மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழை குறைவால் இந்த 24 மாவட்டங்களும் 38 தாலுகாக்களும் வறட்சி பாதித்த மாவட்டம் மற்றும் தாலுகாக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-201911:57:03 IST Report Abuse
ஆப்பு சூப்பர். வெள்ளநிதி, புயல் நிதி வாங்கியாச்சு. இனி வறட்சி நிதி வசூல் ஆரமிச்சுருவாங்க. இவிங்க காட்டுல எப்பவும் (பண) மழைதான்.
Rate this:
Cancel
best - krishnagiri,இந்தியா
21-மார்-201911:22:57 IST Report Abuse
best ரோட்டை போடுறேன் இருக்குற எல்லா மரத்தியும் வெட்டி புட்டு வறட்சி பாதிக்கமா என்ன பண்ணும் இயற்கை . எல்லாரும் சீக்கரம் போகணும் ரோட்டை போடுறீங்க அப்பறம் சீக்கரம் மேல போய் சேரவேண்டியதுதான் .
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201909:03:30 IST Report Abuse
Srinivasan Kannaiya மற்றவர்கள் எப்பிடி வேண்டும் என்றாலும் தாங்கிக்கொள்ளுவார்கள்... சென்னை வாசிகளின் நிலைதான் அம்போ...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X