24 மாவட்டங்களில் வறட்சி என அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

24 மாவட்டங்களில் வறட்சி என அறிவிப்பு

Added : மார் 21, 2019 | கருத்துகள் (3)
24 மாவட்டங்களில் வறட்சி என அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 2018ல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர், சேலம், வேலுார், திருச்சி, பெரம்பலுார், திருவள்ளூர், நாமக்கல், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் 59 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலுார், நாகப்பட்டினம், கடலுார், ராமநாதபுரம் ஆகிய, ஏழு மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழை குறைவால் இந்த 24 மாவட்டங்களும் 38 தாலுகாக்களும் வறட்சி பாதித்த மாவட்டம் மற்றும் தாலுகாக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X