பொது செய்தி

இந்தியா

நிரவ் மோடி இந்தியா வருவது எப்போது?

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு பிரிட்டன் தப்பி சென்ற நிரவ் மோடி, லண்டனில் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






வங்கிகளில்,ரூ. 9,000 கோடிக்கு மேல் மோசடி செய்து, லண்டனில் பதுங்கியுள்ள, விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த, பிரிட்டன் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மல்லையா, லண்டன் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மல்லையா, தற்போது ஜாமினில் உள்ளார்.




மல்லையா சார்பில், நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களையே, தன் சார்பில் ஆஜராக, நிரவ் மோடியும் நியமித்துள்ளார். நிரவ் மோடிக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமின் மறுத்தாலும், அவர், மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ஜாமின் பெற வாய்ப்பு உள்ளது. மல்லையாவை போலவே, அவரும் வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என, கூறப்படுகிறது.




'இந்த சட்ட நடைமுறை சிக்கல்களால், நிரவ் மோடி, உடனடியாக இந்தியாவுக்கு கடத்தப்பட வாய்ப்பில்லை' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-201908:23:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாஜகவுக்கு ஓட்டு போட்டுட்டு ஓடி போயிருவாப்புலே.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
21-மார்-201916:52:08 IST Report Abuse
Darmavan இந்த '' வட்டாரங்கள்'' என்பன திருடனுக்குத்துணை போன கூட்டம் .காங்கிரஸ் அரசின் கருப்பு ஆடுகள். இந்த மாதிரி CBI யில் இருந்த கருப்பு ஆடுகள்தான் கட்டுமர குடும்பத்தை தப்பிக்க விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
21-மார்-201914:01:55 IST Report Abuse
Mano முதுகெலும்பில்லாத, தொடை நடுங்கி காங்கிரெஸ்க்காரர்கள் வேறு எப்படி பேசுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X