பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச் 21: பெட்ரோல் ரூ.75.52; டீசல் ரூ.70.50

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (7)
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.52 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.50 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச் 21) காலை முதல் அமலுக்கு வந்தது.


விலை விபரம்:




எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.52 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.50 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajathiraja - Coimbatore,இந்தியா
21-மார்-201912:49:37 IST Report Abuse
Rajathiraja ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல் விலை 70 ரூபாய்க்குள் வரும்.
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201907:49:59 IST Report Abuse
Chandran nobody commenting. if petrol price decrease many comment that due to election Modi masthan plays...like that. They are not innocent but intelligent in spreading anti Modi ideology
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
21-மார்-201910:08:45 IST Report Abuse
சுந்தரம் நண்பரே, 2014 தேர்தலின் போதும் அதற்கு முன்னரும் மோடி மற்றும் பாஜக பெட்ரோல் விலைகள் குறித்து பேசியது என்ன என்பதை தங்களாவது வெளியிடலாமே....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
21-மார்-201910:12:02 IST Report Abuse
சுந்தரம் கர்நாடகா சட்டமன்ற தேர்தலின்போது மட்டும் சுமார் நான்கு வாரங்கள் பெட்ரோல் விலை உயர்வு தாழ்வில்லாமல் வைத்திருந்தபோது நீங்கள் மோடியை பாராட்டி வாழ்த்துமடல் எழுதினீர்களா?...
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
21-மார்-201913:17:57 IST Report Abuse
சுந்தரம் வெளியிடுங்களேன், ஆர்வத்துடன் காத்து இருக்கிறேன்....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
21-மார்-201914:59:05 IST Report Abuse
சுந்தரம் ஆர்வத்துடன் காத்து இருக்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201907:43:15 IST Report Abuse
ஆனந்தன் தேர்தல் வருதுல்ல... அதான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X