காவலாளிகளை அவமதிப்பதா? ராகுலை தாக்கிய மோடி

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: 'காவலாளி ஒரு திருடன்' எனக் கூறி, காவலாளிகளை ராகுல் அவமானப்படுத்துகிறார் என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.நாட்டின் பல்வேறு இடங்களில், அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றில், காவலாளிகளாக பணியாற்றும், 25 லட்சம் பேருடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார்.அப்போது அவர் பேசியதாவது: மக்கள் என்னை பிரதமராக்கவில்லை; நாட்டின்

புதுடில்லி: 'காவலாளி ஒரு திருடன்' எனக் கூறி, காவலாளிகளை ராகுல் அவமானப்படுத்துகிறார் என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.latest tamil newsநாட்டின் பல்வேறு இடங்களில், அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றில், காவலாளிகளாக பணியாற்றும், 25 லட்சம் பேருடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார்.


latest tamil newsஅப்போது அவர் பேசியதாவது: மக்கள் என்னை பிரதமராக்கவில்லை; நாட்டின் காவலாளியாக்கியுள்ளனர் என, நான் தெரிவித்தேன். இப்போது, 'காவலாளி ஒரு திருடன்' எனக் கூறி, காங்., தலைவர் ராகுல், நாடு முழுவதும் உள்ள காவலாளிகளை அவமானப்படுத்துகிறார்.


latest tamil news


இந்த வார்த்தை, காவலாளிகளை எந்த அளவுக்கு காயப்படுத்தும் என, எனக்கு தெரியும். இதைப் பற்றி கவலைப்படாமல், அந்த விமர்சனங்களை ஏற்று, நம் பணியை தொடர்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-மார்-201900:37:05 IST Report Abuse
Mani . V சரி, ஜி மட்டும் தன்னை, நல்லவர்களான, நேர்மையானவர்களான காவலாளிகளுடன் ஒப்பிடலாமா? இது அவர்களை அவமதிப்பது ஆகாதா?
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
21-மார்-201917:09:49 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ராஹுல்தானே வாயிலே சனி இருக்கு அவனுக்கு வாயாலேயே தான் அழிவு அவனுக்கும் சோனியாக்கும் அவன் தங்கைப்பிரியங்காவுக்கும் . சாஸ்திரிஜியை அசிங்கம் பண்ண அந்த பொம்பளே இவன் பீ எம் என்ற மரியாதையே இல்லாமல் அவ்ளோகேவலமாபேசுறான்
Rate this:
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
21-மார்-201916:24:09 IST Report Abuse
Rahim Gani எந்த காவலாளி பத்து லட்சத்தில் கோட்டும், 40 ஆயிரத்திற்கு தினமும் காளான் சூப்பும் குடிக்கிறார் ? யாராவது காவலாளி முன்னூறு நாடுகளை மூணரை ஆண்டுகளில் சுற்றுலா சுற்றி வர முடியுமா ஜி ? உலகிலேயே அதிக பணக்காரர்களான இதிகாத் குழுமம் ,சீனா வின் தொழில் அதிபர் ஜாக்மா, இலங்கை முன்னாள் அதிபர் பணக்கார ராஜபக்ஷே இவர்களுடன் யாராவது ஒரு காவலாளி தொழில் முறை பார்ட்னரா இருக்க முடியுமா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X