சிஆர்பிஎப் வீரர்கள் இடையே மோதல் : 3 பேர் பலி

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (77)
Share
Advertisement
ஜம்மு:காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று வீரர்களை சக வீரர் ஒருவரே சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பட்டால் பாலியா ராணுவ முகாமில் நேற்றிரவு வீரர்கள் இடையே வெடித்த மோதலின் போது ஆத்திரமடைந்த அஜித்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங்

ஜம்மு:காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று வீரர்களை சக வீரர் ஒருவரே சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



பட்டால் பாலியா ராணுவ முகாமில் நேற்றிரவு வீரர்கள் இடையே வெடித்த மோதலின் போது ஆத்திரமடைந்த அஜித்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிறகு அஜித்குமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். இதனால் பலத்த காயத்துடன் அவர் உதாம்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நடந்ததாகவும், சகவீரர்களை சுட்டுக் கொன்ற அஜித்குமார் உஉபி.,யின் கான்பூரை சேர்ந்தவர் எனவும் ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-201915:48:45 IST Report Abuse
🖕🖕🏻🖕🏼🖕🏽🖕🏾🖕🏿 பச்சை பச்சை பச்சை 👽👽👽
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-மார்-201913:49:12 IST Report Abuse
தமிழவேல் இது முதல்முறை அல்ல.
Rate this:
Cancel
COW URINE SANGI - tamilnadu,இந்தியா
21-மார்-201913:18:21 IST Report Abuse
COW  URINE  SANGI chowkithaar chowkithaar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X