பொது செய்தி

தமிழ்நாடு

காங்., நிர்வாகிக்கு சம்மன்

Added : மார் 21, 2019 | கருத்துகள் (7)
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக காங்., நிர்வாகி மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மார்ச் 25 ம் தேதி விசாரணைக்கு ஆஜராக மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மயூரா ஜெயக்குமார், கோவை மாவட்டம் காங்., தலைவராகவும் , தமிழ்நாடு காங்., நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
21-மார்-201914:38:02 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் ... இன்னும் எத்தனை பெரு இருக்கானுங்களோ.....
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
21-மார்-201913:53:39 IST Report Abuse
Sanjay 😂😂😂😂
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
21-மார்-201913:53:02 IST Report Abuse
Sanjay காங்கிரஸ் கட்சிக்கும் இதில் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X