அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,வில் வி.பி.கலைராஜன்

Added : மார் 21, 2019 | கருத்துகள் (23)
Advertisement
திமுக.,வில் வி.பி.கலைராஜன்

திருச்சி : அமமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுக.,வில் இணைந்துள்ளார். திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் திமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அதே சமயம் தினகரனுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
21-மார்-201916:47:06 IST Report Abuse
Pannadai Pandian பக்கத்துல இன்னொரு உதிர்ந்தது நிற்கிறது…..
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
21-மார்-201919:34:51 IST Report Abuse
வல்வில் ஓரி காந்தி படம் போட்ட பேப்பருக்கு இவனுங்க "என்ன வேணுமானாலும்" ....பண்ணுவானுங்க.... சட்டையில் வேட்டியில் மட்டும் தான் வெள்ளை... மனசு பூராம் சொள்ளை...
Rate this:
Share this comment
Cancel
ravimurugan - tanjore,இந்தியா
21-மார்-201915:06:10 IST Report Abuse
ravimurugan தினகரன் கட்சி ன்பது திமுகவிற்கு ஆள்பிடித்து கொடுக்கும் வேலை பார்க்கும் புரோக்கர் கட்சி என்பது தெரிகிறது முன்பு செந்தில் பாலாஜி..இப்பொழுது இந்த ஆள்//
Rate this:
Share this comment
Cancel
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
21-மார்-201914:48:39 IST Report Abuse
Natarajan Attianna இப்போ மானம், வெக்கம், சூடு, சொரணை எல்லா எங்கே போச்சு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X