கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள்

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (20)
Advertisement
அட்டாக் பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளை,

மதுரை: கடந்த 2007ம் ஆண்டில் மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரணை கோர்ட் விடுவித்ததை எதிர்த்து சிபிஐ ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த கோர்ட், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. மேலும் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
21-மார்-201916:44:19 IST Report Abuse
Darmavan இந்த மாதிரி மகா பாரதத்தில் ஒரு கதை.அந்த காலப்படி நான்கு வர்ணத்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் .இதற்கு தர்மன் சொன்னது குற்றம் செய்த நாலாம் வர்ணத்துக்கு குறைந்த பட்சமும் மேல் ஜாதிக்காரனுக்கு அதிகமும் கொடுத்தானாம்.காரணம் குற்றம் செய்தவன் ஏன் எதற்கு என்று தெரியாமல் செய்ததாகும் ஆனால் தூண்டியவனுக்கு எல்லாம் தெரிந்து செய்தது ஆகவே அதிகம் .தர்மம் அப்படிதான் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
24-மார்-201919:13:36 IST Report Abuse
THENNAVANநீங்கள் சொன்னவன் சித்தூர் கோர்ட்டால் நிரபராதின்னு வெளியே சுற்றுகிறான் ,ஆனால் அட்டாக்கு இப்போ உள்ளேபோறான் ,கருணாநிதியின் குடும்பத்தில் உள்ளவன் மட்டுமே இங்கு வாழப்பிறந்தவன் மற்றவர்கள் எல்லோரும் அடிமைகளே....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201916:28:04 IST Report Abuse
Endrum Indian ஆயுள் தண்டனை முடிந்தது புனிதர்களாகி இவர்கள் விடுதலை அடையும் போது நாட்டுக்கு நல்லது செய்ய பெரிய தர்மப்பிரபுவாக இவர்கள் வருவார்கள், இவர்களுக்கு எதற்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை தான் சரியானது. நமது சட்டத்துக்குத்தான் இந்த அறிவெல்லாம் கிடையாதே.
Rate this:
Share this comment
Cancel
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர் - கொல்டிபுரம் ,உகான்டா
21-மார்-201913:47:16 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர் தியாகி அட்டாக் பாண்டியனார் என்று ஐம்பது ஆண்டுகள் கழித்து இவருக்கு சிலை வைப்பர் நாலாம் கலைஞர் இன்பநிதியார்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
21-மார்-201917:07:14 IST Report Abuse
சுந்தரம் அவங்க வூட்டுக்குள்ளாற செலை வச்சி கும்பிடலாம் தப்பே இல்லை. ஆனா, சிறையில் பட்டாக் ஆண்டியனாரின் இன்ப வாழ்க்கைன்னு சொல்லி சினிமா எடுத்து யாவாரம் பண்ணி துட்ட அடிக்கிற கும்பல் அது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X