அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனிச்சின்னத்தில் மதிமுக போட்டி

Added : மார் 21, 2019 | கருத்துகள் (36)
Advertisement
மதிமுக, கணேசமூர்த்தி, திமுக, வைகோ

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அக்கட்சி சார்பில் கணேசமூர்த்தி போட்டியிட உள்ளார். அவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மதிமுக பொது செயலர் வைகோ கூறுகையில், வரும் 25ம் தேதி கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Chennai,இந்தியா
22-மார்-201900:51:50 IST Report Abuse
Sundar பரவாயில்லையே கொஞ்சம் மானம் மிச்சம் இருக்கிறதே
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
22-மார்-201900:40:31 IST Report Abuse
Tamilselvan வெக்கம்,மானம் சூடு சொரணை இல்லாத ஒரு மனிதனை சின்னமாக கொடுக்கலாம் அது இல்லை என்றால் ஆமை சின்னம் கொடுக்கலாம். கொள்கையில் நிலையாக நிற்பவரின் நிலை இன்று பரிதாபம்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-மார்-201920:50:27 IST Report Abuse
Bhaskaran சிதம்பரத்தில் பானை சின்னம் கொடுத்துள்ளதால் ஈரோட்டில் திருவோடு சின்னம் கொடுப்பதே சாலப்பொருத்தமாக இருக்கும் உண்டியல் சின்னம் கேட்கலாம் கம்யூனிஸ்ட் தோழர்கள் சண்டைக்குவருவார்கள் ஏனெனில் அது அவர்களின் தனிப்பட்ட யுரிமையாச்சே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X