பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.14 கோடி பறிமுதல்

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (26)
Advertisement

சென்னை: தமிழகத்தில், இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13.90 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.


சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் போட்டியிட, இதுவரை 29 ஆண்கள் , ஒரு பெண் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலுக்கு 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் நன்னடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13.90 கோடி பணம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற 21,999 துப்பாக்கிகளில், 18,768 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 32 துப்பாக்கிகள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


ஒவ்வொரு தொகுதிக்கும் 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சென்னைக்கு மட்டும் 3 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொகுதிக்கு வந்துள்ளனர். மாநில அளவில் செலவினங்களை பார்வையிட சிறப்பு அதிகாரியாக மது மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-மார்-201904:47:11 IST Report Abuse
blocked user பொது மக்களுக்கும் கூட புத்தி இல்லை என்றால் என்ன செய்யமுடியும்?
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
22-மார்-201900:50:05 IST Report Abuse
Babu யாரு
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
22-மார்-201900:50:04 IST Report Abuse
Babu "தீயா" நடத்தும் அந்த துறைக்கு பொருத்தமான பெயர் தான் தேர்தல் "கமிஷன்".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X