பாக்., அத்துமீறல்: ராணுவ வீரர் வீரமரணம்

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (3)
Advertisement
காஷ்மீர், பாகிஸ்தான், இந்தியா, அத்துமீறல், ராணுவம், வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.


3 போலீசார் காயம்

பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர், போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 3 போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-மார்-201915:36:05 IST Report Abuse
Nallavan Nallavan RIP
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-மார்-201915:31:02 IST Report Abuse
Lion Drsekar எல்லா புகழும் நேருவுக்கே .நாடு முழுவதும் அனைவரும் ஜாதி மதம் பாராமல் நாட்டுக்காக பாடுபட்டு , உயிர் துறந்து சுதந்திரம் ஏற்று கொடுத்தனர், ஆனால் எறும்பின் புற்றுக்குள் பாம்பு போல் நேரு குடும்பம் மற்றும் ஜாதி கட்சிகளின் குடும்பங்கள் ஆங்காங்கு புகுந்து கொண்டு தங்கள் குடும்ப சொத்தாக்கியதோடு மட்டும் அல்லாமல். நாட்டின் ஒற்றுமைக்கே ஊரு விளைவிக்கும் அளவுக்கு கீழ்த்தரமாக கொண்டு சென்று விட்டனர், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Rohin - jk ,இந்தியா
22-மார்-201900:03:05 IST Report Abuse
Rohinமிக சரியாக சொன்னீர்கள், இந்த நாட்டை காட்டிக்கொடுத்து ரோசாப்பூ ...னாலேதான் இன்னிக்கும் நம் ராணுவ வீரர்களும் நாடும் நாசமா போய்கிட்டு இருக்கு,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X