கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (7)
Advertisement
சர்க்கரை நோய், ஐகோர்ட் மதுரை கிளை, மத்திய அரசு

மதுரை: சர்க்கரை நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கும் திட்டம் உள்ளதா என மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தேர்வு எழுத செல்லும் நோயாளிகள் உணவு, மருந்து பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கலாமா எனவும் கேள்வி எழுப்பியதுடன் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-201918:29:17 IST Report Abuse
natarajan Rediculous... MOSTLY diabetes is a life style disease which deserves no mercy.
Rate this:
Share this comment
Cancel
Ms. K - ,
21-மார்-201916:33:29 IST Report Abuse
Ms. K India is the diabetic capital of the world !!!
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201914:32:27 IST Report Abuse
ஆப்பு அப்போ நாட்டுல 75 சதவீதம் மாற்றுத் திறனாளிகளாயிடுவாங்க. நீதிபதிகளில் எத்தனை பேருக்கு சக்கரை வியாதி இருக்கு? அதனால் அவர்கள் சொல்லும் தீர்ப்பில் குறையிருக்குமான்னு ஆய்வு செய்யச் சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X