கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம்: 5 பேருக்கு இரட்டை ஆயுள்

Added : மார் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
சிறுமி பலாத்காரம், இரட்டை ஆயுள்,

சேலம்: கடந்த 2014 ம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பூபதி, அனந்த், ஆனந்த்பாபு, பிரபாகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-மார்-201919:22:39 IST Report Abuse
Cheran Perumal இது உயர்நீதிமன்றத்துக்கு போனால் ஒரு ஆயுளாக குறையும், பின் உச்சநீதிமன்றத்தில் விடுதலை ஆகும். எனவே முதலிலேயே தூக்கு தண்டனை கொடுத்துவிடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201917:45:56 IST Report Abuse
Ram பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சேவகம் செய்ய அனுப்பினால் இவர்களின் காம பசி அடங்கிவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X