சிறுமி பலாத்காரம்: 5 பேருக்கு இரட்டை ஆயுள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம்: 5 பேருக்கு இரட்டை ஆயுள்

Added : மார் 21, 2019 | கருத்துகள் (2)
சிறுமி பலாத்காரம், இரட்டை ஆயுள்,

சேலம்: கடந்த 2014 ம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பூபதி, அனந்த், ஆனந்த்பாபு, பிரபாகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X