3 கோடி விவசாய தொழிலாளர்கள் வேலையிழப்பு: காங்., குற்றச்சாட்டு

Updated : மார் 22, 2019 | Added : மார் 22, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், மூன்று கோடிக்கும் அதிகமான விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளதாக, காங்., கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கையால், 2018ல், ஒரு கோடி வேலை வாய்ப்புகள் அழிக்கப்பட்டதாக, காங்., தலைவர் ராகுல், குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், நேற்று ஆங்கில நாளிதழில் வெளியான, 'நேஷனல் சாம்பிள் சர்வே' அலுவலக அறிக்கையில், 3.2 கோடி விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

காங்., கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில், நாடு முழுவதும், 4.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். தற்போது, 3.2 கோடி விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதை, பிரதமர் மோடியால் மறுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-மார்-201919:17:41 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லவர்கள் ஒருபோதும் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் ஓட்டு அளிக்கமாட்டார்கள் .ஊழல் செய்யும் ஊழலை விரும்பும் மனம் படைத்தவரே ஓட்டளிப்பர். அவர்கள் ஆண்ட தை பார்த்துவிட்டனர் .இனி அவர்கள் ஆள வேண்டியதில்லை.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-மார்-201919:14:09 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN காங்கிரஸ் செய்த மகா ஊழல்களால் மழை பொய்த்து விவசாயி விவசாயம் செய்ய முடியல . பா.ஜ.க. ஆன்மீக வழியில் ஊழலை வேரறுக்க காங்கிரஸ் எதிரியாக செயல்படுவதால் என்றே சொல்லலாம் .மீண்டும் மோடி பிரதமராக வந்து நாடு ஊழலற்ற நிர்வாகம் கண்டு மழை மாரி பெய்து எல்லா ஜீவன்களும் மகிழ்ந்து இருக்கும்போது இறைவன் இந்திரபகவான் மழையை பொய்வித்து வாழ வழிஏற்படும் அப்போது விவசாயி வேலை செய்யமுடியாமல் திணருவான் .
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
22-மார்-201916:15:09 IST Report Abuse
Poongavoor Raghupathy No one is giving importance to Rahul's speech because he does not have data to prove his statements and the pity is the more Rahul accuses Modi Modi is becoming more popular. Rahul is often repeating CHOWKIDAR CHOR HAI and he looses his importance. Rahul's immaturity and corruption charges are working against Rahul.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X