பொது செய்தி

இந்தியா

ராணுவ வீரர்களுக்கு சென்னை அணி உதவி

Added : மார் 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ipl,csk,Chennai,சென்னை

சென்னை: ஐ.பி.எல்., தொடரின் 12வது 'சீசன்' நாளை துவங்குகிறது. துவக்கவிழா ரத்து செய்யப்பட்டு, இதற்கான செலவை புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க ஐ.பி.எல்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் பெங்களூரு, சென்னை அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான, 'டிக்கெட்' வருமானத்தை புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கிறார். நலநிதிக்கான காசோலையை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
22-மார்-201911:19:44 IST Report Abuse
Subramanian Sundararaman போட்டி கடந்த வருடம் நடக்கவிடாமல் தடுத்த பாரதிராஜா & கோ குறைந்த பக்ஷம் தன் இன்னுயிர் ஈந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்களுக்காகவாவது குடும்ப நல நிதி கொடுத்துள்ளார்களா ?
Rate this:
Share this comment
Cancel
22-மார்-201909:26:44 IST Report Abuse
ருத்ரா விளையாட்டிலும் விலைமதிப்பில்லா தீர்மானம். உங்கள் மனிதம் புனிதம். வாழ்த்துக்கள் வீரர்களே. வெற்றிக்கும் சேர்த்து.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X