இந்தியா

புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் ராஜினாமா

Added : மார் 22, 2019 | கருத்துகள் (6)
Advertisement
புதுச்சேரி,சபாநாயகர்,ராஜினாமா

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், நேற்று(மார்ச் 21) இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்., - தி.மு.க. கூட்டணி சார்பில், காங்., வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு, இன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வசதியாக, தனது சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் நேற்று ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் சிவக்கொழுந்திடம் வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
22-மார்-201913:51:05 IST Report Abuse
narayanan iyer வெற்றிபெற்று ஒரு பதவி வகிக்கும் போது எதற்கு இவரை தெரிவு செய்ய வேண்டும்? ஏன் அந்த கட்சியில் இவரை விட்டால் யாருமே இல்லையா?சே வெட்கம் .அறிவை எங்கு செலுத்துவார்கள் ?இந்த மாதிரி நேரங்களில் புதியவர்களை வளர்க்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Nivas - Detroit,யூ.எஸ்.ஏ
22-மார்-201911:24:34 IST Report Abuse
Nivas கடந்த முறை NR காங்கிரஸ் + பிஜேபி வெற்றி பெற்றது... தோல்வி அடைந்தவர் தற்போதைய முதல் அமைச்சர் நாராயணசாமி, இந்த முறை NR காங்கிரஸ் +பிஜேபி +ADMK + பாட்டாளி மக்கள் கட்சி யாரு ஜெயிப்பாங்கனு நான் சொல்லவேண்டியது தேவையில்லை... பாவம் வைத்தியலிங்கம் அவர்கள்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-மார்-201909:06:27 IST Report Abuse
Srinivasan Kannaiya பணத்தோடு பணம் சேர்க்கணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X