அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated : மார் 22, 2019 | Added : மார் 22, 2019 | கருத்துகள் (33)
Advertisement

சென்னை : அமமுக சார்பில் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் 2 ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 24 லோக்சபா தொகுதிகள் மற்றும் 9 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டிருந்த நிலையில், இன்று மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தேனி லோக்சபா தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத்தை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.,க்களில் ஒருவரான தங்கதமிழ்செல்வம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தொகுதி வேட்பாளர் பட்டியல் விபரம் :

1. வடசென்னை - சந்தான கிருஷ்ணன்
2. அரக்கோணம் - பார்த்திபன்
3. வேலூர் - பாண்டுரங்கன்
4. கிருஷ்ணகிரி - கணேச குமார்
5. தர்மபுரி - பழனியப்பன்
6. திருவண்ணாமலை - ஞானசேகர்
7. ஆரணி - செந்தமிழன்
8. கள்ளக்குறிச்சி - கோமுகி மணியன்
9. திண்டுக்கல் - ஜோதிமுருகன்
10. கடலூர் - கார்த்திக்
11. தேனி - தங்க தமிழ்ச்செல்வன்
12. விருதுநகர் - பரமசிவ ஐயப்பன்
13. தூத்துக்குடி - புவனேஸ்வரன்
14. கன்னியாகுமரி - லெட்சுமணன்

சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் :
1. சோளிங்கர் - மணி
2. பாப்பிரெட்டிபட்டி - ராஜேந்திரன்
3. நிலக்கோட்டை (தனி) - தங்கதுரை
4. திருவாரூர் - எஸ்.காமராஜ்
5. தஞ்சாவூர் - ரெங்கசாமி
6. ஆண்டிப்பட்டி - ஆர்.ஜெயக்குமார்
7. பெரியகுளம் - கதிர்காமு
8. விளாத்திகுளம் - ஜோதிமணி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி - முருகசாமி

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Weekends - Mannargudi,இந்தியா
22-மார்-201917:47:31 IST Report Abuse
Weekends TTV will get votes around 15 to 17 % all over tamilnadu - MP seat will get around 10 example: (Thanjavur, Trichey, Sivagangai) / MLA seats will get 11+ confirm win.
Rate this:
Share this comment
Cancel
22-மார்-201915:23:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பணமிருக்கிறது , போவோர் , வருவோரையெல்லாம் தேர்தலில் நிற்கவைப்பார். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஆளை தேட வேண்டி வரும் , இல்லையென்றால் திகாரில் இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
22-மார்-201915:16:38 IST Report Abuse
C.Elumalai திரு ராஜவேலு க்கு,அம்மாவின், பதவிக்கு சதிசெய்தவர்கள், தினகரன்,சதி கலா, உள்பட 14 பேரையும்,சதிகாரர்களை, கட்சியிலிருந்தும்,போயஸ்கார்டனிலிருந்தும்,அம்மாவால் துரத்தி அடிக்கப்பட்டவர்கள். சதிகலா நான் அரசியலில் ஈடுபடமாட்டேன், உங்களுக்கு பணிவிடை மட்டும்செய்ய அனுமதிக்கவும் உறவினர்கள் செய்த சதி எனக்கு தெரியாது,என்னை மன்னித்து, அனுமதிக்கவும்,என மன்னிப்பு கடிதம் கொடுத்த சதிகலாவை மட்டும், அனுமதித்தார் அம்மா,இதுதான் விநாசகால விபரீதபுத்தி.அம்மா உயிரை எடுக்கும் வரை,டோக்கனை,12பேரையும் போயஸ் தோட்டம்பக்கமே,வராதபடி டோக்கனை விரட்டியடித்தார்,அம்மா.அம்மாவின் உயிரை பறித்தபின் முதல்நபராக,சதி காரன் டோக்கன் உள்ளே நுழைந்தான். அம்மாவின் தொண்டர்கள்,எவ்வளவு மனம் முழங்கினார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X