ஆர்எஸ்எஸ்.,ஐ கேட்காமல் எதுவும் நடக்காது: அசோக் கெலட்

Updated : மார் 22, 2019 | Added : மார் 22, 2019 | கருத்துகள் (54)
Advertisement

ஜோத்பூர் : ஆர்எஸ்எஸ், மத்திய அரசில் கூடுதல் அரசியலமைப்பு அதிகாரமாக செயல்படுவதாகவும், ஆர்எஸ்எஸ்.,ஐ கேட்காமல் எதுவும் நடக்காது எனவும் ராஜஸ்தான் காங்., முதல்வர் அசோக் கெலட் பேசி உள்ளார்.





ஜோத்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கெலட், மத்திய அரசின் கூடுதல் அரசியலமைப்பு அதிகார மையமாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது. ஆர்எஸ்எஸ்.,ஐ கேட்காமல் முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ முடியாது.இது தான் இன்றைய நிலைமை.
ஆஎஸ்எஸ் ஒரு அரசியல் கட்சியாக மாறும். அக்கட்சி பா.ஜ.,வுடன் இணையும். அதனால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. முன்னதாக அரசியலில் பங்கேற்க மாட்டோம் என ஆர்எஸ்எஸ் முன்னர் கூறி இருந்தது. கலாச்சார அமைப்பாக மட்டுமே இருப்போம் என கூறி இருந்தது.




ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்ட போது இந்த வாக்குறுதியை எழுத்து பூர்வமாக அளித்தது. ஆர்எஸ்எஸ் தனது வாக்குறுதியில் இப்போதும் உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
23-மார்-201902:57:49 IST Report Abuse
sankar இந்தியா நாட்டில் ஆர் ஆர் எஸ் கேட்டு செயல்படுவது தவறில்லை ஜைஷ்ய் மொஹம்மது ஐ எஸ் எஸ் கேட்டு செயல்பட்டாதான் தவறு .
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-மார்-201921:45:16 IST Report Abuse
Cheran Perumal சோனியா மற்றும் இத்தாலி விரலசைப்பில் காங்கிரஸ் அரசு இருந்ததை நினைத்துக்கொண்டு பேசுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
22-மார்-201921:20:36 IST Report Abuse
balakrishnan RSS உண்மையான தேசபக்தி கொண்டவர்கள் உள்ள ஒரு இயக்கம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X