அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

Added : மார் 22, 2019 | கருத்துகள் (44)
Advertisement

சென்னை: அ.ம.மு.க., கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் தினகரன் வெளியிட்டார்.


அறிக்கையில் இடம் பெற்றுள்ள உறுதிமொழிகள் வருமாறு:

* தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை
*நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
* ஜி.எஸ்.டி., கவுன்சில் நிர்வாகத்தில் மாற்றம்
* மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் கல்வித்தொகை
* பேரிடர் மறுவாழ்வு மையம் நிரந்தரமாக அமைக்கப்படும்
* சமையல் காஸ் மானியம், மாநில அரசு சார்பில் 1000 வழங்கப்படும்
* முதியோர் உதவித்தொகை ரூ. ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்படும்
* மத்திய, மாநில அரசு பணியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை
* மாணவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்
* மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
* தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் கடன்
* அனைத்து விவசாய கடன் தள்ளுபடி
* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை
* மாணவிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
* கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்
* கிராமப்புற பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரை கடன்
* ஊராட்சி ஒன்றியம் தோறும் அம்மா கிராமவங்கி
* குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சென்னையில் நலவாரியம்
* சிறு, குறு தொழிற்சாலைகள் துவக்கப்படும்
* கேபிள்கட்டணம் குறைக்கப்படும்
* கனிமங்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
* கூடங்குளம் அணு உலை கைவிட வலியுறுத்தப்படும்
* பெட்ரோல் பொருட்கள் விலையை கண்காணிக்க தனி ஆணையம்
* சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை
* கோவை,மதுரை,திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம்
* தமிழகத்திற்கு தனி செயற்கைகோள்
* ஏழை பெண்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் இலவசம்
* மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை
* பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை
* ஏழை இஸ்லாமியர்களுக்கு இலவச வீடு
* இயற்கை வளத்தை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்
* நெல்,கரும்பு உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய ஆதாரவிலை
* கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்
* 6 இடங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள்
* விவசாய, மீனவ, நெசவாளர் , அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் உதவித்தொகை
* காவிரி டெல்டா பகுதியில் வேளாண்மண்டலம்
* கிராமம்தோறும் ஆழ்துளை கிணறு




தானாகவே ஆட்சி கவிழும்


தேர்தல் அறிக்கையை வெளியிடு தினகரன் நிருபர்களிடம் பேசுகையில் ; தேசிய கட்சிகள் தமிழக பிரச்னையில் அக்கறை கொள்வதில்லை. இதனால் மாநில கட்சியால்தான் உரிமையை பாதுகாக்க முடியும். பிரதமர் என்பது முக்கியமல்ல. மாநில உரிமையே முக்கியம். இந்திய பிரதமரை தேர்வு செய்யும் இடத்தில் தமிழக மக்கள் உள்ளனர். தமிழகத்தில் தானாகவே ஆட்சி கவிழும். மோடியை எதிர்த்து நிற்கும் எங்களுக்கே மக்கள் ஓட்டளிப்பார்கள். இவ்வாறு தினகரன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashokperumal - puducherry,இந்தியா
25-மார்-201906:55:00 IST Report Abuse
ashokperumal பாஸ், சின்னம்மாவை வெளியில கொண்டுவர தீவிர முயற்சி எடுக்கப்படும் என்ற மேட்டர உட்டுடீங்களே பாஸ்.
Rate this:
Share this comment
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-மார்-201911:14:15 IST Report Abuse
Ramki , குல்லா கூட்டமும் , பாவாடை பரிவாரங்களும் பெருகி, சுனாமியாக வந்து ஒரேயடியாக இந்துக்களை தாக்கி ,தூக்கிஅடிச்சு ஒண்ணுமில்லாமல் ஆக்கின பெறவுதான் முழிச்சுப்பேன் , அதுவரை மப்பிலிருந்து தெளியமாட்டேன், மயக்கத்திலிருந்து மீளமாட்டேன் என்று எப்போதும் செகுலரிஸம் பேசித்திரிந்தால், வரும் நாளில் நிரந்தரமாக மீளாத்துன்பத்தில் மூழ்கவேண்டியதுதான். வருமுன் காப்பது நல்லது என்பதனை உணர்ந்துகொண்டாள் சரி.
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
23-மார்-201910:07:27 IST Report Abuse
கல்யாணராமன் சு. இவங்களுக்கு எல்லாம் யாருங்க தேர்தல் அறிக்கை தயார் பண்ணி தராங்க? ஒரே தமாசு போங்க ...............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X