அரசியல் செய்தி

தமிழ்நாடு

11 எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும்: ஸ்டாலின்

Updated : மார் 22, 2019 | Added : மார் 22, 2019 | கருத்துகள் (20)
Advertisement
 தர்மபுரி , ஸ்டாலின் , வேட்பாளர் , பிரசாரம்,பா.ஜ., ஓ.பி.எஸ்., கூட்டணி

தர்மபுரி : தர்மபுரியில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தர்மபுரி லோக்சபா தொகுதி வேட்பாளர் செந்தில் குமார், அரூரில் சட்டசபை தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதி வேட்பாளர் மணி ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் நடந்த பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக ஆட்சியால் மக்கள் மிகவும் போராடி வருகின்றனர். கருணாநிதி தமிழுக்காகவும் , தமிழ் மக்களின் நலனுக்காகவும் அரும்பாடுபட்டவர். ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பதவிகளும் நீதிமன்ற தீர்ப்பின் போது பறிக்கப்படும். முதல்வருக்கு ஆதரவாக வாக்களித்த 18 பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது. நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளை வாங்கும் சக்தி தான் பா.ஜவிற்கு உள்ளது. அதிமுகவை மிரட்டி பா.ஜ கூட்டணி வைத்துள்ளது.இதனால் எளிதாக வெற்றி பெறலாம் என கனவு காண்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-மார்-201917:43:32 IST Report Abuse
Malick Raja திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை கழகங்கள் இல்லாத தமிழகம் காண்போம் என்ற கட்சியுடன் கூட்டணி .. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களித்து இன்று ஒன்று சேந்து மக்களிடம் வாக்கு கேட்பது நியாயமா ?
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
23-மார்-201912:04:36 IST Report Abuse
oce இவரை தவிர வேறெவரும் தமிழ் நாட்டை ஆளக்கூடாதென்று நினைக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-மார்-201909:02:41 IST Report Abuse
Srinivasan Kannaiya கருணாநிதி தமிழுக்காகவும் , தமிழ் மக்களின் நலனுக்காகவும் அரும்பாடுபட்டவர். இங்கே தமிழ் தமிழ் என்று குறிப்பிடுவது அவரது குடும்பததை என்று நினைக்க தோன்றுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X