கண்ணுக்கு தெரியலையா?

Added : மார் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement
  கண்ணுக்கு தெரியலையா?

கண்ணுக்கு தெரியலையா?
நானும் காவலாளி தான் என, பிரதமர் நரேந்திர மோடி, உருக்கமாக பேசி வருகிறார். ஆனால், பா.ஜ., ஆட்சி நடக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், 10 ஆயிரம் காவலாளிகளுக்கு, சம்பளம் கொடுக்கப்படவில்லை என, தகவல் வெளியாகியுள்ளதே... பிரதமர் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா?ராகுல்தலைவர், காங்.,
இதயம் துடிப்பது யாருக்காக?
பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள வேறுபாடு, மிகவும் தெளிவானது. பா.ஜ., தலைவர்களின் இதயம், நாட்டுக்காகவும், ராணுவ வீரர்களுக்காகவும் துடிக்கிறது. காங்கிரஸ் தலைவர்களின் இதயம், பயங்கரவாதிகளுக்காக துடிக்கிறது.அமித் ஷாதலைவர், பா.ஜ.,
தியாகம் தெரியும்!
நம் ராணுவத்தின் செயல்பாடு பற்றி, எப்போதும் நாங்கள் கேள்வி கேட்பது இல்லை. வீரர்களின் தியாகம் எத்தகையது என, எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ராணுவத்தை, உங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த வேண்டாம் என்று தான் கேட்கிறோம்.அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-மார்-201909:22:26 IST Report Abuse
Srinivasan Kannaiya நானும் காவலாளி தான் என, பிரதமர் நரேந்திர மோடி, உருக்கமாக பேசி வருகிறார். அவர் இந்தியாவிற்கு மட்டுமா காவலாளி உலகிற்க்கே காவலாளி... அதுதான் உலகையே அடிக்கடி சுற்றி சுற்றி வந்தார்
Rate this:
Share this comment
Cancel
Ramanathan Balakrishnan - chennai,இந்தியா
23-மார்-201908:06:24 IST Report Abuse
Ramanathan Balakrishnan அகிலேஷ் இன்னும் வளர வேண்டும் . ராணுவம் தன பதில் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு பாகிஸ்தானில் இருந்த மாதிரி ராணுவம் தா ன் ஆட்சியில் இ ருக்க வேண்டும் . இதே போல தேர்தல் களம் கனவாகி போயிருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
23-மார்-201907:45:54 IST Report Abuse
Darmavan அகிலேஷுக்கு தெரிய வேண்டியது ராணுவம் என்பது ஒரு ஆயுதம் தான் அதை சரியாக பயன்படுத்தி வெற்றி காண்பவனின் மூளைதான் போற்ற வேண்டிய ஒன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X