அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்

Added : மார் 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை, 'தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின், தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது' என, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகள்; 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 18ல்,
தேர்தல் நடக்க உள்ளது.
இதையொட்டி, மதுரை தவிர அனைத்து தொகுதிகளிலும், 16ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. மதுரை லோக்சபா தொகுதியில்,
ஓட்டுப் பதிவுக்கு,
கூடுதலாக இரண்டு மணி நேரம்
அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொகுதியில் மட்டும், தேர்தல் பிரசாரம், இரவு, 8:00 மணிக்கு நிறைவடையும்.
தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின், அரசியல் கட்சியினர் யாரும், எந்த வகையான, தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடக் கூடாது என, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
23-மார்-201915:41:25 IST Report Abuse
Poongavoor Raghupathy Tamilnadu is notorious for giving money or gifts for votes. Election Commission instead waiting for more time must station Army men in vulnerable ares to find out and catch these bribes then and there.The punishment if the guilt is proved should be to the extent of removing one hand and let free.Unless Army is deployed and punishment for the guilty is made strict these evils are bound to continue. E.C must be given the authority to give verdicts in case of charges and implement the punishment. When we say E.C is responsible for conducting the election in democratic way they should be given all the authority to deal with the cases if any also.Authority and responsibility should go hand in hand. The Courts will take their sweet time and there are many Courts to go for appeal and again appeal. The situation is going to be hard to tackle as the election dates getting nearer. Are we interested in democratic way of election then E.C has to do this.Otherwise we will be wasting our time and money in re-election and blaming E.C.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-மார்-201908:59:38 IST Report Abuse
Srinivasan Kannaiya 'தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின், தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது' அதெல்லாம் செய்ய மாட்டாங்க... வீடுவீடா போய் மொய் எழுத ஆரம்பித்து விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X